'அதிர' வைக்கும் அறிமுக இயக்குனர்.. 'ஒரே' வார்த்தைக்கு குவிந்த பிரபலங்கள் | Tamil Filmibeat

2021-03-25 206

இயக்குனர் மகிழ் திருமேனியின் உதவியாளரும் அறிமுக இயக்குனருமான சக்தியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று (மார்ச்.23) சென்னை தியாகராய நகரில் உள்ள சாய் பாபா நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் எண்ணற்ற திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
young director sakthi marriage reception - இயக்குனர் சக்தி திருமண வரவேற்பு
#DirectorSakthi
#Sakthi